இலங்கைப் பீரிமியர் லீக் (LPL) போட்டிகளின் இறுதிப் போட்டி இன்று (23) இரவு 7.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
மேலும் இவ்விறுதிப் போட்டியானது கோல் கிளேடியர்ஸ் மற்றும் ஜஃப்னா கிங்ஸ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளதுடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வகையில் மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை கடந்த வருட இறுதிப் போட்டி, கோல் கிளேடியர்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளிற்கிடையில் இடம்பெற்றிருந்த நிலையில் ஜப்ஃனா கிங்ஸ் அணி வெற்றியை சுவீகரித்துக் கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.