நீண்ட கால கடனில் நைஜீரியாவிடமிருந்து கச்சா எண்ணெய் பெற்றுக் கொள்வது தொடர்பில் நேற்றைய தினம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அஸமட் சுலேவுடன் நடத்திய சந்திப்பு தொடர்பில் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.