உப்பு பற்றாக்குறைக்கு நுகர்வோரின் தேவையற்ற அச்சமே காரணம் எனவும், இதுவேதான் அவர்களை அதிகளவில் உப்பை கொள்வனவு செய்ய வழிவகுத்துள்ளதாகவும், இதனால் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தனதிலக...
உலகம் முழுவதும் உள்ள 140 கோடி கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த புனித பாப்பரசர் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ஆம் திகதி உடல் நலக்குறைவால் காலமானார். எனவே புதிய பாப்பரசரை தேர்வு செய்வதற்கான கர்த்தினால்...
ஜே.எம். மீடியா தயாரிப்பு மற்றும் கல்லூரியினால் வருடா வருடம் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் மீடியா டிப்ஸ் இலவச ஊடக செயலமர்வு ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி கொழும்பு புதிய நகர மண்டபத்தில்...
பாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கீட்டு சட்டமூலம் 78 மேலதிக வாக்குகளால் இன்று (28) நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஆதரவாக 88 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் கிடைத்திருந்தன.
மார்ச் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் இதனை தெரிவித்தார்.
அதன்படி, தற்போது 12.5 கிலோகிராம் எடை...
பாடசாலை காலணிகள் வழங்குவதற்கான வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான குறித்த வவுச்சர் சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் 2025.03.20 வரை...
2025 ஆம் ஆண்டில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (28) முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று (27) விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு...
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் விமானப் படையின் உயர் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள்...