குசல் மென்டீஸ் வைத்தியசாலையில் அனுமதி

Sri Lanka's Kusal Mendis celebrates after scoring a half-century (50 runs) during the Asia Cup Twenty20 international cricket Super Four match between India and Sri Lanka at the Dubai International Cricket Stadium in Dubai on September 6, 2022. (Photo by SURJEET YADAV / AFP) (Photo by SURJEET YADAV/AFP via Getty Images)

உலகக் கிண்ணப் போட்டியில் இன்றைய தினம் விளையாடிய இலங்கை அணி வீரர் குசல் மென்டீஸ் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 77 பந்துகளை எதிர்கொண்டு 122 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், மைதானத்திலிருந்து வெளியேறிய குசல் மென்டீஸிற்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

குசல் மென்டீஸிற்கு தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், குசல் மென்டீஸ் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here