ஆசிரியர்களுக்கான ஊடக மற்றும் தகவல் தொழிநுட்ப செயலமர்வு

ஆசிரியர்களுக்கான ஊடக மற்றும் தகவல் தொழிநுட்ப செயலமர்வு இன்று நடைபெற்றது.

நாடளாவிய ரீதியில் அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் பணிபுரியும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் 50 பேருக்கு இதில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது.

குறித்த செயலமர்வு நேரடியாகவும் Online ஊடாகவும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த செயலமர்வை மாவனல்லை JM Media College ஏற்பாடு செய்திருந்தது.

இதில் ஊடகவியலாளரும் ஜே.எம் மீடியா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான ராஷித் மல்ஹர்தீன்.
ஊடகம் சமந்தமான தெளிவுபடுதல் மற்றும் சிறப்பு விரிவுரையாற்றினார்

ஆசிரியர்களுக்கான கற்பித்தல் முறை மற்றும் கையடக்கத் தொலைபேசி ஊடகவியல் விரிவுரையை ஆசிரியரும் ஜே.எம் மீடியா நிறுவனத்தின் பொது முகாமையாளருமான ரஸா மல்ஹர்தீன் நடாத்தினார்.

குறித்த செயலமர்வில் ஜே.எம் மீடியா நிறுவனத்தின் குழு உறுப்பினர்களான அப்துல் ரஹீம் மற்றும் ரிசாம் சாபிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள செயலமர்வுகளில் பங்கு கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம் 0777128348

May be an image of 7 people, people sitting, people standing and text

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here