உலகின் முதல்தர டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவில் தங்க அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளமையினால் அவுஸ்திரேலியாவில் இருந்து விரைவில் வெளியேற்றப்படுவார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் ஆரம்ப டென்னிஸ் வீரரான இவர் திட்டமிட்டபடி நாளை விளையாட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.