2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் தேசிய கிரிக்கட் அணிகளுக்கான ‘ஆலோசகர் பயிற்சியாளராக’ இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன நியமிக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கை அணியில் கிரிக்கெட் தொடர்பான அனைத்து பொறுப்புகளும் அவருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.