‘கோபமும், வெறுப்பும்கூட மகிழ்ச்சியைத் தரலாம்’ – சொல்கிறது புதிய ஆய்வு

விரும்பும் உணர்ச்சிகளை மனதால் அனுபவிக்க முடிந்தால் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்- அந்த உணர்ச்சி கோபம் வெறுப்பு என விரும்பத்தகாத உணர்ச்சிகளாக இருந்தாலும் பரவாயில்லை என ஒரு ஆய்வு

Read more