பேனசீர் பூட்டோ கொலை வழக்கு: சந்தேக நபர்கள் விடுதலை

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பேனசீர் பூட்டோ, 2007ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அக்கொலைச் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட, தாலிபன் குழுவைச் சேர்ந்தவர்களென சந்தேகிக்கப்பட்டஐந்து பேர் பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Read more

துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் போலிஸாரிடம் சரண்: யாழ் நல்லூர்

நாடளாவிய ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் இன்று காலை யாழ்

Read more