காணாமல் போனோர் அலுவலகம் நடைமுறைக்கு வருகிறது

இலங்கையில் காணாமல் போன நபர்கள் பற்றிய அலுவலகத்தின் செயல்பாடுகள் வெள்ளிக்கிழமையன்று நடைமுறைக்கு வருகின்றது. இது தொடர்பான சிறப்பு வர்த்தமானி (Gazette) அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாடு மற்றும்

Read more

துணை அமைச்சர் அருந்திக்க பதவி நீக்கம்

இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகாரத் துணை அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ ஜனாதிபதியினால் அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த பதவி நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாக

Read more

அனுமதியின்றி பாம்புகளை வைத்திருந்த வைத்தியர்: 60000 ரூபா அபராதம்

எட்டு பாம்புகளை சிறை பிடித்து வைத்திருந்த வைத்தியர் ஒருவருக்கு இலங்கை நீதிமன்றமொன்று 60000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. வன விலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றின்படி

Read more

கண்டி மல்வத்த மகாநாயக்க தேரருடன் வடமாகாண முதலமைச்சர் சந்திப்பு

வடமாகாண முதலைமச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று கண்டி மல்வத்த மகாநாயக்க திப்பொட்டுவாவே தேரரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். தென்பகுதியில் பௌத்தர்களும் பௌத்த மகாநாயக்கர்களும் வடமாகாண முதலமைச்சரையும் வடமாகாண சபையையும்

Read more

ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு நீதி கோரி இலங்கை முஸ்லிம்கள் ஆர்பாட்டம்

மியான்மர் ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு நீதி கோரியும், ரொஹிஞ்சா முஸ்லிம்கள் விவகாரத்தில் ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்தின் தலையீட்டை வலியறுத்தியும் இலங்கை முஸ்லிம்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

Read more

ராணுவம் மீது கை வைக்க அனுமதிக்க மாட்டேன் – ஜனாதிபதி

இலங்கை முன்னாள் ராணுவ தளபதி உள்ளிட்ட படையினர் மீது கை வைக்க உலகில் எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை

Read more

மியான்மர் ரொஹிஞ்சா முஸ்லிம்களை பாதுகாக்க இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்

மியன்மரில் ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்துள்ள இலங்கை முஸ்லிம்கள், ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் தலையிட்டு ரொஹிஞ்சா முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குரல்

Read more

இலங்கையில் தொடரும் வறட்சி: 5 லட்சம் குடும்பங்கள் பாதிப்பு

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்கள் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் நிலவும் வறட்சி காரணமாக 5 லட்சத்து 22 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 18 லட்சம்

Read more

20-வது திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் குழப்பம்

இலங்கையில் அனைத்து மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் யாப்பின் 20-வது திருத்தத்திற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக மாகாண சபைகளில்

Read more

டிசம்பரில் இலங்கை உள்ளூராட்சி சபை தேர்தல் : மகிந்த தேஷப்ரிய

சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக தள்ளிப்போடப்பட்டு வந்த இலங்கை உள்ளூராட்சி சபை தேர்தல்களை வரும் டிசம்பர் மாதம் நடத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர்

Read more