விண்ணில் பறந்த பிரம்மாண்ட பட்டங்கள்

29ஆவது சர்வதேச பட்டம் விடும் திருவிழா அகமதாபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பல்வேறு வடிவங்களிலான பட்டங்களுடன் மக்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் பங்கேற்றகண்கவர் பட்டங்களை தொகுத்தளிக்கிறோம்.

பட்டம் விடும் திருவிழாபடத்தின் காப்புரிமைKALPIT BHACHECH

29ஆவது சர்வதேச பட்டத்திருவிழா அகமதாப்பத்தில் நடைபெற்றது.

விஜய் ரூபாணிபடத்தின் காப்புரிமைKALPIT BHACHECH

மாநில முதல்வர் விஜய் ரூபாணி, இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பட்டம் விடும் திருவிழாபடத்தின் காப்புரிமைKALPIT BHACHECH

பாகிஸ்தானில் சிறைபட்டுள்ள குல்பூஷன் ஜாதவை விடுவிக்க வேண்டியும் பட்டம் பறக்கவிடப்பட்டது.

பட்டம் விடும் திருவிழாபடத்தின் காப்புரிமைKALPIT BHACHECH

அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்ட 44 நாடுகளை சேர்ந்த 150 பேர் இதில் பங்கேற்றனர்.

பட்டம் விடும் திருவிழாபடத்தின் காப்புரிமைKALPIT BHACHECH

இந்தியாவின் 20 மாநிலங்களிலிருந்து வந்த பட்டம் விடுவோரும், இந்த திருவிழாவில் கலந்துகொண்டனர்.

பட்டம் விடும் திருவிழாபடத்தின் காப்புரிமைKALPIT BHACHECH

பல்வேறு வடிவங்களில் இருந்த, பிரம்மாண்ட பட்டங்கள், மக்களை அதிகம் கவர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *