இலவச MEDIA TIPS ஊடக செயலமர்வு

நாடளாவிய ரீதியில் JM Media Production & College 3ஆவது தடவையாகவும் வழங்கும் வருடாந்த
#இலவச MEDIA TIPS ஊடக செயலமர்வு

2018 ஜனவரி 7ம் திகதி காலை 9 மணிக்கு
ஹயா மண்டபம் – மாவனல்லை

தரம் 10 க்கு மேட்பட்ட ஆண் பெண் இரு பாலருக்கும் கலந்து கொள்ளலாம். (வயதெல்லை இல்லை)

கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்

#பதிவுகளுக்கு பெயர், முகவரி என்பவற்றை SMS செய்யுங்கள் : 0777 162 511

#Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *