சமயல்கலைக் கண்காட்சியின் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் அதிதியாக ஜே ம் மீடியாவின் முகாமையாளர்
நேற்று(23) மாவனல்லை தனாகம வித்தியாலயத்தில்ந டைபெற்ற முறைசாரா கல்வித்திட்டத்தின் கீழ் நடைபெறும் சமயல்கலைக் கண்காட்சியின் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் அதிதியாக ஜே ம் மீடியாவின் முகாமையாளர் Raashid Malhardeen கலந்து சிறப்பித்தார்