ஜென்ம வேட்டை

தொடர் 03

ப்ரீனு எல்லாம் சம்ச்சாசா என்று ப்ரிதி கொலஜ் செல்ல ஆயத்தமாகிக் கொண்டு வந்காள்.

எல்லோரும் வாங்க சாப்பிடுவோம் எந ப்ரீனு அழைத்ததும் ப்ரிதி சுற்றும் முற்றும் பார்த்தாள். ப்ரீதி அப்படி பார்த்தை கண்ட ப்ரியா என்ன ப்ரீதி எங்க பாக்குற

இல்லடி இப்ப ப்ரீனு எல்லோரும் வாங்கன்னா நாம ரெண்டு பேரும் இங்க இருக்கோம் இன்னும் வேறயாராவது இருக்காங்களான்னு பார்த்தன் என்று நக்கலாக கூறினால்.

ப்ரீனு என்ன நக்கலா

ப்ரிதி இல்ல விக்கல்….

இப்படியே மூவரும் அமர்ந்து சாப்பிட்டனர்.இடைய்ல் ப்ரீனு ப்ரியாவிடம் கீதா ஒன்ன தேடிட்டு இரிந்தா

ஆமா தெரியும்

என்ன விஷயம்

ஏதோ அவளுக்கு வரஞ்சி தரனுமாம் அவளோட BOY FRIEND க்கு கொடுக்க.

நீ வரஞ்சி கொடுத்தியா ப்ரீதி கோட்டால்

இல்ல

ஏன்

அவளுக்கு ஏதோ LOVE BIRDS  வரையனுமாம் நா சொல்லிட்டன் ஏதாவது பயங்கரமா வரைரதுனா OK . இது முடியாதுன்னு.

ப்ரீனு கோபமாக ஏன் தான் நீ இப்படி இருக்க இந்த பேய்,கொல,இதுகளில்லாம் இருக்கவே மாட்டியா ஒனக்கு எப்படிதான் இதுலயெல்லாம் இன்ட்ரஸ் இருக்குனு தெரியல.ப்ரீதி இடையில் இங்க பாரு ப்ரியா நீ இப்படியான விஷயங்களே ஒரே பாத்தன்னா அப்புறம் ஒனக்கு மனிஷத் தன்மை கூட இல்லாம் போயிடும்.

அது ஒன்னும் இல்லடி விளையாட்டுக்கு சொன்னன். விளையாட்டு விபரீதமாகிறது இல்லயா …….

ப்ரீனு எதிர்த்தாள். பின் ப்ரியா அமைதிகா COOL COOL இப்ப என்ன ஆச்சு நா இன்னக்கே கீதாவுக்கு வரைந்து கொடுக்குறன். போதுமா என்று கூறி எழுந்து சென்றாள். ப்ரீனு ப்ரிதியிடம் இவ ஏன் தான் இப்படி இருக்கானு தெரியல என்று கவலையுடன் கூறினால்.

இவர்கள் இருவரும்  செல்ல ஆயத்தமாகிவிட்டு வெளியே வந்தனர்.ப்ரியா அங்கே அவளது SCHOOTY இல் இவர்களுக்காக காத்திருந்தாள்.அவளை பார்த்து கோபமா ப்ரீதி கேட்டால்.

இல்ல என அமைதியாக பதிலளித்தால்.

ஹேய் ஒன்னோட நலவுக்கு தானே சொன்னோம்.அப்படி ஏதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சிரு.

இல்லடி நான் தான் ஒங்கிட்ட மன்னிப்பு கேக்கனும் I AM VERY SORRY

இதுக்கு ஏன் நாம சண்ட பிடிச்சிக்கனும் என்று கூறிய ப்ரீனு அவளை கட்டிப்பிடித்தாள். ப்ரீதியும் தேர்ந்து மூவரும் கட்டிப்பிடித்துக்கொண்டனர்.

*******************************************************

இப்படிதாங்க இவங்க இந்த விஷயத்துல தான் ஒரே சண்டை பிடிப்பாங்க ஆனா அடுத்த நிமிஷமே சேர்ந்துடுவாங்க.

ஆனா இந்த சண்டை நடந்து சுமாரா ஒரு வாரம் இருக்கும்………..

ஜென்ம வேட்டை தொடரும்……….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *