வைத்திய செலவுக்கு உதவுங்கள், ஒரு தந்தையின் அழுகுரல் VIDEO

M.S.M.Naleem No.H33/11, Kekirigoda, Dewanagala, Mawanella.எனும் முகவரியில் வசித்து வரும் பாத்திமா சஹ்லா என்ற மூன்று வயது சிறுமி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மகரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சல்ஹாவின் பெற்ரோர்கலள் கூறுகையில்..

ஏற்கனவே எனது மகளுக்கு கண்டி வைத்தியசாலையில் ஒரு சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ளதுடன் வைத்தியர்களின் வேண்டுதலின் பேரில் தற்போது மகரகமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்கை பெற்று வருகின்றார். எனக்கு மொத்தமாக நான்கு குழந்தைகள் உள்ளனர். இரண்டு பிள்ளைகள் பாடசாலை செல்கின்றார்கள். அன்றாடம் கூலிவேலை செய்து வாழ்க்கைச் செலவை ஈடுசெய்யும் நான் எனது பிள்ளையின் வைத்திய செலவுக்காக சகோதர்களின் உதவியை எதிர்பார்க்கின்றேன் என்கிறார். சிறுமியின் வைத்திய செலவுக்கு உதவ விரும்புபவர்கள் .

A/C No. 8790034686 Bank : Commercial Bank Branch : Mawanella என்ற வங்கி கணக்கில் பணம் வைப்பு செய்ய மூடியும்.

Video Link: https://www.facebook.com/JMmedia.lk/videos/785928111571846/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *