ஜென்ம வேட்டை

இவங்க மூணு பேரும் ரொம்ப மூணு பேரும் டொக்டராகனும் என்டு கனவு. இவங்க மூணு பேரும் ஒரு வீட்ல தான் தங்கி இருக்காங்க. இவங்களுக்கு பணத்துக்கும் குறைவில்ல அழகுக்கும் குறைவில்லை. நம்ம ப்ரீனு சரியான பயம். சின்ன சத்தத்துக்கும் கூட பயப்படுவா.ஆனா சமையல்ல அடிக்க ஆளே இல்ல.super ஆ சமைப்பா. அடுத்து நம்ம ப்ரீதி இவ பயப்படுவா என்டு சொல்ல முடியாது ஆனா பயப்படாமலும் இருக்கமாட்டா. ஆனா இவஙகிட்ட ஒரு நல்ல விஷயம் இருக்கு. எப்பவும் மத்தவங்கள சிரிக்க வெச்சிட்டே இருப்பா. அடுத்து ப்ரியா இவளுக்கு பயம்ன்னா என்னன்னு கூட தெரியாது. அவ்வளவு தைரியசாலி, இவ எப்பவும் துணிச்சலா தான் இருப்பான். அது மட்டுமில்ல ரொம்ப நல்லா வரைவா.

இப்படி நல்லா ஒன்றாக வாழ்ந்த இவர்கள்……??????  எதிரிகளாய் மாறிய மர்மம் …..??????????

காத்திருங்கள்……………………………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *