ஜென்ம வேட்டை

ஒரு 4:00 மணியளவு இருக்கும். ப்ரீயா கடையிலிருந்து வெளியே வருகிறாள். அப்போது ப்ரீதி காரிலிருந்து இறங்குறாள்.ப்ரீனும் வருகிறால். மூவரும் சந்திக்கின்றனர். அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்க்கும் பார்வை ஒருவரை சாம்பலாக்கி விடும் போல் இருந்த்து. இடி பலமாக இடித்த்து. மழை சோ என்று பெய்த்து. மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு பேயும் மழையில் நனைந்தனர்.

பிறகு ப்ரீதி ப்ரியா அருகில் வந்தாள்.  வந்தாள். ப்ரீதி ப்ரியாவை நோக்கி போதுமாடிக்கு!!!!!? ஒனக்கு இப்போ !!? அநியாயமா எங்க சந்தோஷத்தயே கெடுத்துட்டல்ல!! ப்ரீயா கோபத்துடன் இதுகெல்லாம் முக்கிய காரணம் நீ, நீ என்ன மெரட்றியா!? ப்ரீனும் அங்கே வந்து ரெண்டு பேருமே தான் காரணம் எதுவுமே ஒங்களுக்கு சரியா பண்ண தெரியாது. ப்ரீதிக்கு இன்னும் கோபமாகியது.நானும் காரணமா!? நீ தாண்டி காரணம்.  மூவரும் வீதியில் சண்டையிடத்துவங்கினர்.வீதியில் கூட்டம் நிறைந்தது. ஒரு மாதரியாக அங்கிருந்த ஒருவர் அக் கூட்டத்தை கலைத்து பின்னர் அவர்களை அனுப்பி வைத்தார்.

 

நீங்கள் நினைக்கும் அளவுக்கு இவர்கள் மூவரும் பிறவிக் கோபக்காரர்கள் அல்ல. இணை பிரியா நண்பர்கள். நாங்க நினைக்கிற  அளவுக்கு close friends கெடயாது.  Brush   பண்ற brush அ  கூட மாத்தி use பண்ற அளவுக்கு   . அப்படி சந்தோஷமா பனித்துளிகளா இருந்த தான் இப்ப அனலா மாறிட்டாங்க. பொதுவா ல பிரிவு வந்த்துன்னா அதுக்கு தான் காரணம்னு சொல்லுவாங்க. ஆனா இந்த பிரிய காரணம் பயம் தான். எப்படி என்டு கேக்குறீங்களா… wait பண்ணுங்க………………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *