கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரி புதிய : மாணவியர் அனுமதி 2017

கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரி புதிய மாணவியர் அனுமதி

பாட நெறி 1: இஸ்லாமிய கற்கை டிப்ளோமா சான்றிதழ்( மூன்று வருடங்கள்)

 • அரபு மொழி
 • அடிப்படை ஷரீஆ கல்வி
 • க.பொ.த.ப உயர்தரக் கல்வி கலைப் பிரிவு
 •         திறன் விருத்தி

பாட நெறி 2:  ஆலிமா சான்றிதழ் (5 வருடங்கள்)

 • அரபு மொழி
 • அடிப்படை ஷரீஆ கல்வி
 • க.பொ.த.ப உயர்தரக் கல்வி கலைப் பிரிவு
 •  I.C.T    திறன் விருத்தி
 • U.G.C   அங்கீகாரம் பெற்ற சர்வதேசப் பல்கலைகழகம் ஒன்றில் வெளிவாரி ஷரீஆ கலைமாணி பட்டப்படிப்புக்கான தயாரிப்பு.

தகைமைகள்

 • க.பொ.த.ப (சா/ தர )பரீட்சைக்குத் தோற்றியிருத்தல்
 • க.பொ.த.ப (உயதர) கல்வியை தொடர்வதற்கு  தகைமை பெற்றி

நேர்முகப் பரீட்சை

 • பாடநெறி 1:  டிப்ளோமா சான்றிதழுக்கானது

2017 மே 6 ஆம் திகதி சனிக்கிழமை மு.ப 8 00 முதல் 4 00 வரை

 • பாடநெறி 2:  ஆலிமா சான்றிதழுக்கானது

2017 மே 13 ஆம் திகதி சனிக்கிழமை மு.ப 8 00 முதல் 4 00 வரை

நேர்முக பரீட்சைக்குக் கொண்டு வரவேண்டிய ஆவணங்கள்

 • தேசிய அடையாள அட்டை
 • க.பொ.த.ப சா தர பெறுபேறு அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
 • ஏனைய சான்றிதழ்கள்

தொடர்புகளுக்கு

பணிப்பாளர் 0777479596

செயலாளர் 0772223930

அதிபர் 0777827829

பிரதி அதிபர் 0772434586

காரியாலயம் 0812055050

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *