இரண்டாவது முறையாக விருதினை பெற்றுக்கொண்டார் சமீல்

திருகோணமலை பெயரை கேட்டவுடன் பல நினைவுகள் வருவதுண்டு.இறைவன் எங்கே அழகிய இயற்கையை படைத்தானோ அங்கு தான் இசையையும் படைத்துள்ளான். அந்த இனிய இசைக்கு சொந்தக்காரர் தான் சமீல்.சிறு வயது முதல் இசை மீது ஆர்வம் கொண்ட சமீல் இன்று இலங்கையில் விரல் விட்டு எண்ண கூடிய இசையமைப்பாளர்களில் முதன்மையில் உள்ளார்.தேசிய விருது,கலாச்சார அமைச்சின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது என பல எண்ணற்ற விருதுகளை பெற்றிருக்கும் சமீல் இன்று மீண்டும் ஜனாதிபதியின் கரங்களால் சூழலுக்கான ஜனாதிபதி விருது விழாவில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பெற்றுக்கொண்டார்.தனது வித்தியாசமான இசையாலும்,குரலாலும் பலரின் இதயங்களை வென்ற சமீலுக்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *