ரம்புக்கணை ஹுரீமலுவை பிலால் ஜும்மா பள்ளிவாயலின் திறப்பு விழா

14457523_1879232422310097_2011590097505779242_n

ரம்புக்கனை, ஹுரீமலுவை கிராமத்தில் அமைந்துள்ள பிலால் ஜுமுஆ பள்ளிவாசலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (24) காலை சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அல் ஹாஜ் அல் ஹாபில் மௌலவி ரிஸ்வி முப்தி அவர்கள் இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

1906ஆம் ஆண்டு சிறிய அளவில் கட்டப்பட்ட இப் பள்ளிவாசல் 1936ஆம் ஆண்டிலும், 1984/85 ஆண்டிலும் மற்றும் 1990களிலும் புணரமைக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் 2012ஆம் ஆண்டு புதிய பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இப்பள்ளிவாசல் மர்ஹும் நயீம் ஹாஜியார் புதல்வர்கள், பேரப் பிள்ளைகள் மற்றும் ஊர் மக்களின் முழு ஒத்துழைப்புடனும் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி மாவனல்லை நியூஸ் 14358701_1879232512310088_1467931721883394275_n14440624_1879232945643378_7468455314209993245_n

14449037_1879232448976761_8215407057727908629_n

14469538_1879232475643425_6903039268122501202_n

14470482_794063147362704_8246404164778259074_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *