ஓய்வு பெற்ற தில்ஷான் வெலிக்கடை சிறைச்சாலைக்கு

தனது கிரிக்கட் வாழ்வில் இருந்து ஓய்வு பெற்ற சகலதுறை வீரர் திலக்கரத்ன தில்ஷான் அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.

அங்கு நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.

இதன்போது எடுக்கப்பட்ட படங்களை அவரின் பேஸ்புக் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *