புதிய அடையாள அட்டை இலக்கத்தை பெறுவது எவ்வாறு?

12 இலக்கங்களைக் கொண்ட உங்கள் புதிய தேசிய அடையாள அட்டை (NIC) யின் இலக்கத்தை இப்பொழுது நீங்கள் கீழே தரப்பட்டுள்ள இணையத்தளத்தில் இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம்.

எதிர்வரும் தேர்தல்களில் இப் புதிய எண்ணே பாவனையில் இருக்கப் போவதால், இதில் தரப்படும் எண்ணைக் குறித்து வைத்துக் கொள்வது உபயோகமாகும். வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும் இதனைக் கவனத்தில் கொள்ளவும்.

පුද්ගලයින් ලියාපදිංචි කිරීමේ දෙපාර්තමේන්තුව විසින් හඳුන්වාදීමට නියමිත අංක 12ක් සහිත නව ජාතික හැදුනුම්පත් අංකය මෙරට ඡන්ද දායකයනට දැනගැනීමේ අවස්ථාවක් හිමිව තිබේ.

2016 ඡන්ද හිමි නාමලේඛණය පිරික්සීමට මැතිවරණ කොමිෂන් සභා වෙබ් අඩවියට පිවිසීමෙන් එය බලා ගත හැකිය.

මැතිවරණ කොමිෂන් සභා වෙබ් අඩවියේ යොමුව මෙතතින්

http://www.eservices.elections.gov.lk/myVoterRegistrationDraft.aspx

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *