மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மலேசியாவில் ஆர்ப்பாட்டம்!

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இவ்வேளையில் அங்கு அவருக்கெதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது!

தமிழர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆர்பாட்டத்தின்போது “ராஜபக்‌ஷே மலேசியாவை விட்டு வெளியேறு” போன்ற சுலோகங்களும் காணப்படுகிறது.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *