மு.கா தலைவரின் வேண்டுதலுக்கு அமைவாக விசேட அதிரடி படை மும்மன்ன பிரதேசத்துக்கு அனுப்பிவைப்பு

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவுப் ஹக்கீம் குருநாகல் மாவட்ட மும்மன்ன பிரதேசத்துக்கு உடனடியாக விசேட அதிரடி படை பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை வேண்டியதுக்கு அமைவாக பாதுக்காப்பு அமைச்சினால் உடனடியாக விசேட அதிரடி படை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நிலைமைகளை உடனுக்குடன் தெரியப்படுத்த முஸ்லிம் காங்கிரசின் மாகாணசபை உறுப்பினர் சட்டதரணி ரிஸ்வி ஜவஹர்ஷா அவரக்ளையும் களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *