ஜாமிஆ ஆஇஷா ஸித்தீக்கா: பதாயாத் தலைமைத்துவப் பயிற்சி நெறி

மாவனல்லை ஜாமிஆ ஆஇஷா ஸித்தீக்காவினால் பதாயாத் தலைமைத்திவப் பயிற்சி நெறியின் ஆறாம் தொகுதி மாணவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இக்கற்கை நெறிக்கு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருத்தல் அல்லது 18-22 வயதுக்கட்பட்டிருப்பது    அடிப்படைத் தகுதிகளாகும்.

100 நாட்களைக் கொண்ட இக்கற்கை நெறியானது திறன் விருத்தி, தலைமைத்துப் பயிற்சிகள், நவீன தொடர்பாடல் கற்கைகள், குடும்பம் சார்ந்த பாடநெறிகள், ஷரீஆப் பாட நெறிகள் போன்ற பல இன்னோரன்ன பாடநெறிகளைக் கொண்டு நடாத்தப்படவுள்ளது.

உணவு மற்றும் தங்குமிட வசதிகளுடன்..

ஆரம்பம்: செப்டம்பர் இரண்டாம் வாரம் 2016

குறித்த கற்கை நெறி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0771329390

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *