காதல் தொடர்பைப் பேணிய இளம் ஜோடி­க­ளுக்கு பிரம்படி தண்டனை. படங்கள் & Video இணைப்பு…

இந்­தோ­னே­சி­யா­வி­ல்  திரு­மணம் செய்­யாது காதல் தொடர்பைப் பேணிய குற்­றச்­சாட்டில் கைது­செய்­யப்­பட்­ட 3 இளம் ஜோடி­க­ளுக்கு பொது­மக்கள் முன்­னி­லையில் பிரம்பால் அடித்து தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.

பண்டா ஏக் நக­ரி­லுள்ள அல் – புர்கன் பள்­ளி­வா­சலில் இந்தப் பிரம்­படித் தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

மேற்­படி தண்­டனை நிறை­வேற்­றத்­துக்­குள்­ளான பெண்­ணொ­ருவர் பிரம்­படி தண்­ட­னை பெற்று  அழு­வ­தையும் ஆ­ணொ­ரு­வ­ருக்கு அதே விதத்தில் தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வ­தையும் வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­டங்கள் வெளி­யி­ட படங்கள் & Video இணைப்பு... 3 இளம் ஜோடி­க­ளுக்கு பொது­மக்கள் முன்­னி­லையில் பிரம்படி தண்டனை.

இந்­தோ­னே­சி­யா­வி­ல்  திரு­மணம் செய்­யாது காதல் தொடர்பைப் பேணிய குற்­றச்­சாட்டில் கைது­செய்­யப்­பட்­ட 3 இளம் ஜோடி­க­ளுக்கு பொது­மக்கள் முன்­னி­லையில் பிரம்பால் அடித்து தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.

பண்டா ஏக் நக­ரி­லுள்ள அல் – புர்கன் பள்­ளி­வா­சலில் இந்தப் பிரம்­படித் தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

மேற்­படி தண்­டனை நிறை­வேற்­றத்­துக்­குள்­ளான பெண்­ணொ­ருவர் பிரம்­படி தண்­ட­னை பெற்று  அழு­வ­தையும் ஆ­ணொ­ரு­வ­ருக்கு அதே விதத்தில் தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வ­தையும் வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­டங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

அங்கு  கணவன் – மனைவி பந்­தத்­துக்கு அப்பால் ஆண்களும் பெண்களும் எதிர்ப்பாலாருடன் நெருக்கமாகப் பழகுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

ப்­பட்­டுள்­ளன.

அங்கு  கணவன் – மனைவி பந்­தத்­துக்கு அப்பால் ஆண்களும் பெண்களும் எதிர்ப்பாலாருடன் நெருக்கமாகப் பழகுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

https://youtu.be/dsrXo-IMBDs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *