ஹிருணிகா மற்றும் மஹிந்த,சிறிசேன,வீரவன்ச,ரிஷாத் சேர்ந்து கலக்கும் கலக்கல் வீடியோவினால் இணையமே மிரண்டதா..

இலங்கையிலுள்ள அரசியல் மேடைகள் நாளுக்கு நாள் சூடு பிடிக்கின்றமை நாம் அறிந்தொன்றே..

இவ்வாறு; இன்றைய அரசியலில் சிலசில சரிதைகள் அனுதினம் பேசு பொருளாகவும், கேளிக்கையாகவும் உலாவருகின்றமை இலங்கை அரசியலில் ஒரு வித்தியாசமானதொன்றாகும்.

இம்முறை பிரபல அரசியல்வாதிகள் சிலரின் சரிதை, அவர்கள் பொறுப்பேற்றுள்ள பதவிகள் மற்றும் அவர்களது சுவாரசிய பலவீனமான விடயங்கள் குறித்த குத்துப்பாடலொன்று சமீபத்தில் சமூக வலையத்தளங்களில் உலாவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

FTT குழுவினரால் குறித்த பாடல் அங்க அசைவாக்கங்களுடன் வெளியிடப்பட்டுள்ளதுடன், குறித்த அரசியல்வாதிகளின் முகங்களும் அவர்களது அங்க அசைவாக்கங்களில் உள்வாங்கப்பட்டுள்ளமை படு சுவாரசியமே…

சந்திரசேன ஹெட்டியாராச்சி என்பவரால் பாடப்படும் இப்பாடல் “நாவல அன்னாசி” பாடலினை ஒத்த தாளத்தில் இசைக்கப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

குறித்த வீடியோ;

 

(riz)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *