உங்கள் இல்லங்களில் விரைவில் துதி எப் எம் 103.1

மாவனல்லை JM MEDIA COLLEGE இன் மாணவ மாணவிகள் JM MEDIA PRODUCTION உடன் இணைந்து நடாத்தும் 3 நாள் வானொலி  நிகழ்வுகள் எதிர்வரும் மே மாதம் 6,7,8 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது.

நேயர்கள் எப் எம் 103.1 இலும் www.jmmedia.lk என்ற இணையதளத்திலும் உங்கள் SMART போன்களில் மொபைல் APP (JMmediaLK) இலும் கேட்டு மகிழலாம்.

துதி FM

பத்தோடு பதினொன்றல்ல,

அத்தனையும் புத்தம் புதிய நிகழ்ச்சி வடிவங்கள்..!

 

மேலதிக தகவல்களுக்கும் வானொலி விளம்பரங்களுக்கும் 0777 362 492

https://www.facebook.com/JMmedia.lk/posts/596774870487172

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *