நிசார் உடையார் ஆசிரியருக்கு கௌரவிப்பு

ஒரு மாணவனின் முழுமையான மேம்பாட்டிற்காகவும் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும்
ஆசிரியர்களை மதித்து அவர்களது ஊக்கப்படுத்தும் சமூகம் தம்மைத் தாமே சிறப்பித்துக்
கொள்கிறது.

அந்த வகையில் எச். எம். யூ. நிசார் உமையார் ஆசிரியரயரை
மாவனல்லை ஸாஹிரா (அமீரக கிளை) சார்பாக விருது வழங்கி கௌரவித்தது.
அன்மையில் அமீரகம் அபூ தாபி நகரில் நடைபெற்ற இந்த
விழாவில் மாவனல்மை ஸாஹிரா கல்லூரியின் நூற்றுக்கும் அதிகமான பமழய மாணவர்கள்
தங்கள் குடும்பங்களுடன் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

-Shamran Nawas

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image