யானைகள் ஊருக்குள் வராமல் தவிர்க்க காடுகளில் மரங்கள்-இலங்கை அமைச்சர் யோசனை

யானைகள் பெருமளவில் காணப்படும் காடுகளில் அவை உணவாக உண்ணும் மரங்களை கூடுதலாக நடுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வன விலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா தெரிவித்தார்.

Read more
Song Image