ஐஎஸ் அமைப்பின் இறுதி நிலைகளை அழிக்கும் இராக் படைகள்: மொசூல் போர்

மொசூல் நகரில் முற்றுகையிட்டு எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தீவிரவாதிகளின் இறுதி எதிர்ப்பு நிலைகளை இராக்கிய படைகள் அழித்துக் கொண்டிருக்கின்றன.

Read more
Song Image