மொசூலை கைப்பற்றியது இராக்

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்பிற்கு எதிரான சண்டையில் வெற்றி பெற்ற இராக் படையினருக்கு வாழ்த்து தெரிவிக்க இராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி

Read more

மணல் லாரி நிறுத்தாததால் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி : பருத்தித்துறை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிக்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, அங்கு பதட்ட ம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் மணல் ஏற்றிச்

Read more
Song Image