மூதூர் மாணவிகள் பாலியல் வன்முறை: தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கிடையில் முறுகல் நிலை

இலங்கையில் திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் மூன்று தமிழ் மாணவிகள் பாலியல் வன்முறைக்குள்ளான சம்பவத்தையடுத்து அந்த பிரதேசத்தில் தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை

Read more