கொல்கத்தாவை வீழ்த்தி பிளே ஓவ் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது பஞ்சாப்

பிளே ஓவ் சுற்­றுக்­கான வாழ்வா? சாவா? போட்­டியில் கொல்­கத்தா அணியை 14 ஓட்­டங்­களால் வீழ்த்­தி­யது பஞ்சாப். இதன் மூலம் தொட­ரி­லி­ருந்து பிளே ஓவ் சுற்று வாய்ப்பை தக்­க­வைத்­துக்­கொண்­டுள்­ளது.

Read more

வவுனியாவில் 12 சிறைக்கைதிகள் விடுதலை

வவுனியா சிறைச்சாலையிலிருந்து இன்று(10) காலை 10 மணியளவில் சிறுகுற்றங்கள் புரிந்து 12 சிறைக்கைதிகள் வெசாக் தினத்தை முன்னிட்டு விடுவித்துள்ளனர். சிறுகுற்றங்கள் புரிந்து தண்டனை அனுபவித்து வந்தவர்களே இன்று

Read more

நாடாளுமன்றத்தில் தன் குழந்தைக்கு பாலூட்டிய ஆஸ்திரேலிய செனட்டர்

ஆஸ்திரேலிய செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் பாலூட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெயரை பெறுகிறார். இடது சாரி கீரின் கட்சியைச் சேர்ந்த வாட்டர்ஸ், செவ்வாய்கிழமையன்று நடந்த

Read more