இலவச ஒரு நாள் ஊடகச் செயலமர்வு

மாவனல்லை JM Media (ஜே.எம் மீடியா) ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் இலவச ஒரு நாள் ஊடக செயலமர்வு எதிர்வரும் வியாழக்கிழமை (12.01.2017) மாவனல்லை ஹயா வரவேற்பு மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை இடம்பெறும்.

இந்த இலவசக் கருத்தரங்கு தேசிய புகழ் பெற்ற பல ஊடகவியளாலர்களைக் கொண்டு நடாத்தப்படவுள்ளது.

தமிழ் பேசும் ஊடகர்கள், மாணவர்கள், ஊடக அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புகின்றவர்கள், ஊடக ஆர்வலர்கள்,சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி இணையங்களை செயற்படுத்துகின்றவர்கள் அனைவரும் இச்செயலமர்வில் பங்குபற்றி பயன்பெறலாம்.

*பங்கு பற்றும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலதிக தகவல்கள் மற்றும் பதிவுகளுக்கு 0777 162 511

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image