தெஹியோவிட்ட சாஹிராவில் டெங்கு ஒழிப்பு வாரம் – Video

டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கேகாலை மாவட்ட தெஹியோவிட்ட கல்வி வலயத்தைச் சேர்ந்த சாஹிரா வித்தியாலய அதிபர்; தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் இன்று ருவான்வெல்லை நகரில் இடம்பெற்றது.

whatsapp-image-2016-10-27-at-2-29-04-pm whatsapp-image-2016-10-27-at-2-29-06-pm

அத்தோடு நகர மத்தியில் வீதி நாடகமொன்றையும் அரங்கேற்றி மக்களின் கவனத்தை ஈர்த்தனர்.
இதற்கு ருவன்வெல்லைப் பகுதியைச் சேர்ந்த போக்குவரத்துப் பொலிஸார் மற்றும் பெற்றோர்கள் ஊர்மக்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கினர்.

whatsapp-image-2016-10-27-at-2-29-05-pm

https://www.facebook.com/JMmediaNEWS/videos/229907867426180/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image