தாருல் ஹஸனாத் சிறுவர்களுக்கான இப்தார் நிகழ்ச்சியும், சாஹிராவின் பழைய மாணவர் ஒன்றுகூடலும்
ஹெம்மாதகமை தாருல் ஹஸனாத் சிறுவர் இல்ல சிறுவர்களுக்கான இப்தார் நிகழ்ச்சியொன்ரை சாஹிரா கல்லூரியின் 75 ஆம் குழு (Batch) பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை (போய தினம்) ஹெம்மாதகமை தாருல் ஹஸனாத் சிறுவர் இல்லத்தில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு மாவனல்லை சாஹிராவின் 2005 O/L மற்றும் 2008 A/L வகுப்பு (Batch) பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும் திட்டமிடப்பட்டுள்ளது. மாவனல்லை சாஹிராவின் 2005 O/L மற்றும் 2008 A/L வகுப்பு (Batch) பழைய மாணவர்கள் அனைவரையும் இதில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: வசீம் காதர்