பிரபல பாடகர் இராஜிடமிருந்து அமைச்சர் ரிஷாதுக்கு சவால் (VIDEO)

iPlant Challenge எனும் பெயரில் மக்களுக்கு முன்மாதிரியான சவால் ஒன்று அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பாக சவால்களை முன்வைத்து வருகின்றமை அறிந்தமையே..

குறித்த சவாலினை இந்நேரம் பிரபல சிங்கள பாடகரான இராஜ் வீரரத்ன நிறைவேற்றி குறித்த வீடியோவினை சமூக வலையத்தளத்தில் பதிவேற்றியுமுள்ளார்.

இதனைத்தொடர்ந்து இராஜ் பிரபல மூன்று தரப்பினருக்கும் சவால் விட்டுள்ளார்.

அதில் முதல் தரப்பாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு விடுத்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

குறித்த வீடியோ ஆனது;

(rahmath)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image