பாடசாலைகள், அரச நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை

அவிசாவளை பகுதியைச் சேர்ந்த அனைத்து பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களும் நாளை மூடப்படவுள்ளன.

கொஸ்கம – சாலாவ இராணுவ முகாமின் களஞ்சியசாலையில் இடம்பெற்ற திடீர் வெடிப்பு காராணமாக ஏற்பட்ட தீப்பரவலை அடுத்து ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. (N)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *