துதி FM மற்றும் ஜெ.எம் மீடியா ஊடக பங்களிப்புடன், கௌரவிக்கும் நிகழ்வு

வரலாற்றில் முதன் முறையாக
#நம்மவரை #நாம்”கௌரவித்து பெருமை சேர்க்கும் மகத்தான பணியை குருநாகல் மாவட்டம் மல்லவபிடிய பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்கிறது ..

#அல் இக்ரா யூத் அமைப்பு
இம்மாதம் 29ஆம் திகதி ஞாயற்று கிழமை மல்லவபிடிய அல் ஹம்றா பாலர் பாடசாலையில் காலை 9,30 மணிக்கு நடைபெரும்
தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் அல் இக்ரா இளைஞர் அமைப்பு இனைந்து சமூக அக்கறை கொன்ட இளைஞர் யுவதிகளை கௌரவிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
நீங்களும் சமூக அக்கறை கொன்ட இளைஞர் யுவதிகளா ???
ஆம் உங்களுக்கும் இவ் நிகழ்வில் கலந்த கொள்ளளாம்
உங்கள் வாழ்கை பாதையை முற்றிளுமாக மாற்றி அமைக்க நாங்கள் தயார்…

ஒற்றுமையே எமது பலம்
நீங்கள் குருநாகல் மாவட்டத்தில் வசிப்பவரா இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்
தொடர்புகளுக்கு : 0769806350-0717587333
#YouthOnMission #Getready4theBigEvent

ஊடக அனுசரனை துதி FM – Thuthi FMமற்றும் JM Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Song Image